Tag: மின்சார வாரியம்
‘ஷாக்’ அடிக்குமா சிஏஜி தணிக்கை? ரூ.2.47 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு மின்சார வாரியம் – வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!
இந்தியாவில் மின்சார விநியோக நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து முதல் முறையாக நாடு தழுவிய அளவில் விரிவான தணிக்கையை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் தொடங்கியுள்ளது. இந்தத் தணிக்கையின்...
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் – ஜனவரி முதல் ஜூன் வரை யூனிட் ரூ.9.50 முதல் ரூ.13 வரை விலை நிர்ணயம்!
தமிழகத்தின் மின்தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களுக்கு...
மின்சார வாரியத்தில் பாலச்சந்தர் ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் கண்டனம்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விநியோகப் பிரிவில் இணை இயக்குநராக பாலச்சந்தர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டதற்கு அறப்போர் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தாம்பரம் மாநகராட்சியில் தாங்கள்...
யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்கினால் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும்!– பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
முடங்கிக் கிடக்கும் அனல் மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல்!தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் சராசரியாக ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்கத் தனியார்...
மின் புகார்களை இனி WhatsApp மூலம் தெரிவிக்கலாம்! – ‘TNEB CHATBOT’ புதிய வசதி அறிமுகம் 24×7 செயல்படும் வசதி – 94987 94987 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிக்கும் வகையில் ‘TNEB CHATBOT’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் நுகர்வோர் தங்களது புகார்களை...
மின்சார கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும், காலியாக உள்ள பணியிடங்களை உள்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களைக் கொண்டு...
