Tag: மின்னல் தாக்குதல்
பொன்னேரி அருகே சோகம்: பழவேற்காடு ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு; இருவர் காயம்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் சாத்தான் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் சத்தியவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.உடன் சென்ற கார்த்திக், ஆறுமுகம் ஆகிய இருவரும் காயங்களுடன்...
