Tag: மின்வெட்டு

தமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு: இரவில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து, தலைநகர் சென்னை ராயபுரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப்...

“மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!

தமிழ்நாட்டில் மின்வெட்டே கிடையாது என்று அரசு தரப்பில் கூறிவிட்டு, மறுபுறம் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள முரண்பட்ட தகவலைச் சுட்டிக்காட்டி, அதிமுக...

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரம்! தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்...

தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம்! 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல் – மின்வாரியம் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது.இதன் காரணமாக...

கமுதி குப்பைக் கிடங்கில் மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் தீ: தொடரும் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கிடங்கில் மீண்டும் தீப்பிடித்து எரிந்து வருவதால், பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் மீண்டும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தீ விபத்தும் 12 மணி...

மின்வெட்டால் தவிக்கும் தமிழகம்; பெயர் மாற்றும் பித்துப்பிடித்த ஆட்சி – தவெக அரசை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் தலைதூக்கி வரும் கடுமையான மின்தட்டுப்பாடு, மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசு காட்டும் மெத்தனப் போக்கு ஆகியவற்றுக்கு முன்னாள் அமைச்சரும்...