Tag: மீமிசல்
பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை – ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி மீமிசலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி சேதமடைந்துள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி மீமிசலில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி,...
