Tag: முடி

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க!

சீதாப்பழத்தில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பி1, பி2, பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் என உடலுக்கு தேவையான...