Tag: முதலமைச்சர் விஜய்

அவைக்கே வராத விஜய்! 100 நாள் ஆட்சியில் என்ன சாதனை?: பத்திரிகையாளர் தராசு ஷியாம் காரசார கேள்வி!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தவெக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் சட்டமன்ற புறக்கணிப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு...

பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வீடு மற்றும் நிலங்களைப் பதிவு செய்யும் வகையில், 'வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு' (Presence-less Online Registration) திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத்...

விவசாயிகளுக்குப் பெரு நிவாரணம்: ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு! 

தமிழகச் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். "தமிழக மக்கள்...

“ஆட்சி நிர்வாகத்தில் குளறுபடி, கரண்ட் பில் உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு”: முதலமைச்சர் விஜய் அரசுக்கு தடா ரஹீம் கடும் விமர்சனம்!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன் குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் கடும்...

மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க அமைக்கப்பட்ட ‘வருவாய் பெருக்கக் குழுவின்’ உறுப்பினர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.மாநிலத்தின் பொருளாதார...

தொகுதி மறுசீரமைப்பு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நல்ல தொடக்கம்: முதல்வர் விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது ஒரு நல்ல தொடக்கம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...