Tag: முதலமைச்சர் விஜய்

சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த வழக்காடிகள் தங்களின் சட்டப் போராட்டங்களுக்கும் நீதி சார்ந்த தீர்வுகளுக்கும் டெல்லி...

“குழந்தைக்கு பெயர் வைக்காம போயிட்டார் விஜய் அண்ணா ” – விஜயமங்கலத்தில் கலங்கி நின்ற தாய்..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவடுமான விஜய் கோவையிலிருந்து சாலை மார்க்கமாகப் பெருந்துறை நோக்கி ரோடு ஷோ (Road Show)...

5 தொகுதிகளுக்கு முதல்வர் விசிட்.. அரசியல் ஆதாயத்திற்கு மக்கள் வரிப்பணமா?? – பத்திரிக்கையாளர் ஜென்ராம் தாக்கு..

​வரவிருக்கும் இடைத்தேர்தல்களை இலக்காகக் கொண்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்துப் பத்திரிகையாளர் ஜென்ராம் தனது ஊடக வாயிலாக விரிவாக...

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ். பாரதி, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்பு!

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை பாரிமுனையில்...

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு – ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்!

திருவாரூர் மாவட்டம், புதூரில் விவசாய நிலத்தில் டிராக்டர் மின்கம்பத்தின் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்...

எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலடியைச் செயலில் காட்டுவோம்! – அமைச்சர் முகமது பர்வேஸ் அதிரடி!

முதலமைச்சர் விஜய்க்கு மக்கள் மத்தியில் எழுச்சியான ஆதரவு இருப்பதால் பொறாமையில் விமர்சிக்கின்றனர் – புதுக்கோட்டையில் அமைச்சர் பேட்டி!முதலமைச்சர் புதுக்கோட்டைக்கு வருகை தந்து திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது...