Tag: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு… காவல்துறை பதில் அளிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி...