Tag: மும்பை நீதிமன்றம்
திரையரங்கில் ‘ராமாயணா’ படத்தைப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: படக்குழு அதிரடி எச்சரிக்கை!
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படத்தின் காட்சிகளை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
