Tag: மேலூர் நாகம்மாள் கோவில்
மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் ஆடித்திருவிழா: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்!
மதுரை மாவட்டம், மேலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் ஆடித்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, 2 ஆயிரத்திற்கும்...
