Tag: ரங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் ரூ.50 கோடி நிலத்தை ஆக்கிரமித்து திமுக அலுவலகமா? திமுக நிர்வாகி மீது அதிரடி வழக்கு!

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து, அதனைத் திமுக அலுவலகமாக மாற்றிவிட்டதாகக் கூறப்படும்...