Tag: ராசிபலன்கள்

இந்த ராசிகளுக்கு அமோகமான நாள்.. 12 ராசிகளுக்கான நட்சத்திர வாரியாக பலன்கள் ! (நவம்பர் 06, 2026)

1. மேஷம் (Aries) (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம்) அஸ்வினி: புதிய முயற்சிகளில் சுறுசுறுப்பு கூடும். தொட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். பரணி: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்....