Tag: ராஜகுமாரி
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரி நியமனம் – தமிழ்நாடு அரசு
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் இயக்குனராக சுகந்தி ராஜகுமாரியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது.சுகந்தி ராஜகுமாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவக் கல்லூரி டீன் ஆவார். இவர் கன்னியாகுமரி, விருதுநகர்...