Tag: ராஜ் காட் பேரணி

தலைநகரில் வெடிக்கும் அரசியல் களம்: தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமா கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களின் ராஜ் காட் பேரணி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் (SIR) பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக...