Tag: ரீல்

எது ரீல்? எது ரியல்? மாணவர்கள் அறிந்து களத்தில் நின்று செயலாற்ற வேண்டும் – துணை முதல்வர்

இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளை பரப்பும் சூழலில் எது ரீல்;எது ரியல் என்பதை மாணவர்கள் அறிந்து வாரியராக களத்தில் நின்று செயலாற்றி மக்களுக்கு உண்மை செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்...