Tag: ரூ.195

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? என அன்புமணி அதிருப்பதி

ஒரு கி.மீ பாலம் அமைக்க ரூ.195 கோடியா? தேனாம்பேட்டை -சைதாப்பேட்டை மேம்பால மதிப்பீடு பற்றி விசாரணை நடத்த வேண்டும்! என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...