Tag: லாரி ஓட்டுநர்
மதுரை செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு உயிரிழப்பு – புகார் அளித்தவரே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையக் கழிவறையில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட லாரி ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லாரி தீப்பிடித்து எரிந்தது தொடர்பாகப் புகார் அளித்திருந்த...
