Tag: லைஃப்ஸ்டைல்
மொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?
சேப்பக்கிழங்கு என்பது வழவழப்பான தன்மை கொண்டது. இதில் கால்சியம் சத்து பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தற்போது சேப்பக்கிழங்கில் ரோஸ்ட் செய்வது எப்படி என்று...
சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்ப்போமா?
குழந்தைகள் பலரும் நூடுல்ஸ் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் நூடுல்ஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதில்லை. அதனால் தற்போது தானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:சாமை...
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்!
நிலத்தில் வளரும் ஒவ்வொரு மூலிகைகளிலும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மூலிகையும் ஓராயிரம் நோய்களை தீர்க்கும். தற்போது அதிமதுரத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான...
வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?
ஆண்களுக்கு இருக்கும் தீரா பிரச்சனையில் ஒன்று சொட்டை. இன்றுள்ள காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட சொட்டை பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட சில தீர்வுகளை தற்போது காண்போம்.1. ஆமணக்கு எண்ணெய்
சொட்டை...
சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?
சுவையான மைசூர் பாக் செய்து பார்க்கலாம் வாங்க.தேவையான பொருட்கள்:
கடலை மாவு - அரை கிலோ
சர்க்கரை - அரை கிலோ
நெய் - 250 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை :மைசூர் பாக் செய்வதற்கு, முதலில்...
குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க இதை பின்பற்றுங்கள்!
குளிர் காலங்களில் நம் தோல் மிகவும் வறண்டு காணப்படும்.முகம், உதடு, கை, கால்களில் வறட்சி உண்டாகும். இவைகளை தடுக்கும் வழிமுறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.1. குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணையை தேய்த்து 15...