Tag: வசமாக

துரிதமாக செயல்பட்டு வீட்டை பூட்டிய நபர்…வசமாக சிக்கிய திருடன்!

வீட்டை உடைத்து திருடச் சென்ற திருடன், போலீஸ் வருவதை அறிந்து கதவை பூட்டி கட்டிலுக்கு அடியே பதுங்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு முகப்பேர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச்...