Tag: வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...

மழையில் நனைந்த நெற்பயிர்களுக்கு 22% ஈரப்பத அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை  22%  அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரி...

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்…

பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் ஜாக்டோ-ஜியோவின்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம்...

SIR குழப்பத்தில் திணறும் ஊழியர்கள்…உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள் அரசின் பல்வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி...

சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் – டி.வி தினகரன் வலியுறுத்தல்

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு...

எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...