Tag: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

அந்த வார்த்தையை கேட்டாலே திமுக பயப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி..!!

எஸ்.ஐ.ஆர்( வாக்காளர் சிறப்பு திருத்தம்) என்னும் வார்த்தையைக் கேட்டாலே திமுக பயப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக...