Tag: வாக்குச்சாவடி

விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கூறியதாக புகார் – எதிர்க்கட்சியினர் வாக்குவாதம்

தாராபுரம் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு.. வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்! தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவர், குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக எழுந்த குற்றச்சாட்டு...

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகரக் காவல் ஆணையர்களுக்கு உயர் மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம்...

சென்னை – 198 பதற்ற வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, 198 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு, கூடுதல் காவல் துறையினர் மற்றும்...

பசுமை வாக்குச்சாவடி – வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை ஈர்க்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக “பசுமை வாக்குச்சாவடி” (Green Polling Booths) திட்டம்...

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – பரப்புரை நாளை தொடக்கம்

வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்குகிறது.திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க...