Tag: வாங்கித் தருவதாக
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி – கார் ஓட்டுநர் கைது
கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கோவை வெள்ளலூர் கஞ்சிகோணம்பாளையம், கம்பர் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (41). இவரிடம்...