Tag: விசிக மாநாடு
உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டிற்குச் சென்று திரும்பிய எலக்ட்ரீசியன் சாலை விபத்தில் பரிதாப பலி!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விசிக மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய எலக்ட்ரீசியன், அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...
