Tag: விஜய் ஆட்சி

“ஜோசப் விஜய் ஒரு ‘தீஞ்சு போன சக்தி’!” – திமுக செய்தித் தொடர்பாளர் மதிவானன் கடும் விமர்சனம்!

தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான மதிவானன் பேட்டியளித்துள்ளார். நிர்வாகம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு மற்றும் தீபாவளி பேருந்து கட்டணம்...

நவம்பரில் நம்பிக்கையில்லா தீர்மானம்? விஜய் ஆட்சிக்கு ஆபத்து வருகிறதா? – சவுக்கு சங்கர் அதிரடித் தகவல்!

தமிழக அரசியலில் மீண்டும் ஆட்சி மாற்றம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்றும்,...

“5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் விஜய்க்கு புரியும்” – நடிகை ரோஜா!

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகை ரோஜா சமீபத்திய நேர்காணலில் கருத்து தெரிவித்துள்ளார். சினிமாவுக்கும் அரசியலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஆட்சிக் காலம் முடிந்த பிறகுதான் அந்த வித்தியாசம்...

100 நாள் தான் ஆகுது.. தமிழ்நாட்டுலேயே அவ்வளவு பிரச்சனை இருக்கு! – முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்திற்கு ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!

இது தொழில் புரட்சியா? அல்லது ரீல்ஸ் புரட்சியா? என முன்னாள் அதிமுக அமைச்சர் சாடல்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் (லண்டன்) சென்றுள்ள நிலையில், அவரது இந்த வெளிநாட்டுப்...

விஜய் ஆட்சிக்கு எதிராக உதயநிதி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு! 116 நாட்களில் 550 குற்றங்கள்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் தீயணைப்பு–மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக...

அகில இந்திய அரசியலா? அல்லது தமிழ்நாடு ஆட்சியா? – விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தரும் அட்வைஸ்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பிரதமர் பதவியைக் குறிவைப்பது மற்றும் அண்டை மாநிலங்களில் தவெக காலூன்ற முயல்வது குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான முனைவர் தராசு ஷ்யாம் பல்வேறு...