Tag: விஜய் தமிழன் பார்த்திபன்

தாக்கப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் சர்வேசனுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆறுதல்!

சென்னை ஆவடியில் அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட நடத்துநர் சர்வேசனை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை...