Tag: விஜய் படம்

‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு! காரணம் இதுதான் – விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், அதன் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய...

‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை

நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...