Tag: விடுதலை சிறுத்தைகள் கட்சி
கூட்டநெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் – விசிக வன்னியரசு விமர்சனம்!
கரூர் கூட்ட நெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள விஜய் நீதிமன்றத்தை நாடுவதாகவும், இது அப்பட்டமான அயோக்கியத்தனம் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி...
தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விடுதலை சிறுத்தைகள்! திருச்சியில் சூளுரைத்த திருமாவளவன்!
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விசிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின் பேரணியில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்று...
திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார...
திமுகவுக்கு போட்டியா? விடலைப் பையன் விஜய்! கொதிநிலையில் திருமாவளவன்!
தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே போட்டி நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்...
2006-இல் தொடங்கி 2024-இல் அங்கீகாரம்! விசிக 5 முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமம்! திருமாவளவன் பெருமிதம்!
விசிக இன்று மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்றால், இது தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சி முறை ஆட்சிக்கு வந்ததற்கு சமமாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...
அம்பேத்கர் எஸ்சி டிராக் பெரியார் பி.சி டிராக்! தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! திருமா நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டு அரசியலில் அம்பேத்கரையும், பெரியாரையும் ஒன்றாக இணைத்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற...