Tag: வினாத்தாள்

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் தேர்வு மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப்படை களமிறக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க...

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

செமஸ்டர் தேர்வு திடீரென ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று மதியம் நடைபெற வேண்டிய சுற்றுச்சூழல் அறிவியலுக்கான செமஸ்டர் தேர்வு 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை உடனடியாக...

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் – எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளில் குழப்பம் இருந்ததாகவும், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று...