Tag: வீட்டுக்காவல்
#BREAKING திருப்பரங்குன்றம் புறப்பட இருந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்பதற்காகப் புறப்பட இருந்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினரால்...
