Tag: வேண்டும்
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும் – விஜய் கோரிக்கை
2026 தமிழ்நாடு தேர்தல் நடைபெற்ற வருகிறது.காலை 9 மணி வரை 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இச்சூழலில் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணிநேரம் நீட்டிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திடம்...
தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்
வாக்காள பெருமக்களே வாக்களிக்கும் முன் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிக ஆழமாக சிந்தித்து செயல்படுமாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
சாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா பேச்சு…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, ”சாதி மதம் அற்ற சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கரின் நோக்கம். எனவே நாம் அனைவரும் ஒன்று திரண்டு அவரின் உயரிய நோக்கத்திற்கு உயிர்கொடுக்கும்...
இஸ்ரேல் – ஈரான் போர்: ஹார்முஸ் ஜலசந்தி ‘மிக விரைவில்’ திறக்கப்பட வேண்டும் என துருக்கி வலியுறுத்தல்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி "எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில்" திறக்கப்பட வேண்டும் என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளாா்.துருக்கியின் அதிகாரப்பூர்வ 'அனடோலு' (Anadolu) செய்தி முகமையிடம்...
அரசியல் களத்தில் சினிமா குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும் – சரத்குமார் காட்டம்
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, ஜனநாயகன் குறித்த கேள்வி எழுந்த போது, அரசியல்...
தேர்தலை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கால் பரபரப்பு…
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கொரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதன்...
