Tag: வேந்தர்கள்

இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும்  35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...