Tag: ஷூஸ் நிறுவனம்
அரியலூர் மாவட்டத்தில் 15,000 பேருக்கு வேலை- 15 தேதி டீன் ஷூஸ் கம்பெனிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
அரியலூர் மாவட்டத்தில் 1,000 கோடி செலவில் தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான "டீன் ஷூஸ்" ஆலைக்கு நவம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு...