Tag: ஸ்ரேயாஸ் ஐயர்

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியுவில் அனுமதி..!!

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும்...