Tag: 10 Hour

1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…

மலைக்குன்றின் மேல் பதுங்கிய  இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை மலை உச்சியிலிருந்து மீட்க 10 மணி நேரமாக போலீசார்  போராடி வருகின்றனா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல  ரவுடி பாலமுருகன்...