Tag: 128- kuripparivuruthal
128 – குறிப்பறிவுறுத்தல் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
          உரைக்கல் உறுவதொன் றுண்டு
கலைஞர் குறல் விளக்கம் - வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும் நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி...
