Tag: 12th standard public exam
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து
12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(13.03.2023) பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும்...
