Tag: 13 நாட்கள்
13 நாட்களாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்…. தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதி….
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை மீண்டும் வழங்க கோரி 13 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் தூய்மை பணியாளர் உடல் மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூரில் உள்ள கம்யூனிஸ்ட்...
