Tag: 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு
தொகுதி மறுவரையறை : சுப்ரீம் கோர்ட்டே நினைச்சாலும் முடியாது! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்!
மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைத்துவிட்டால், அது எடுக்கும் முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, நாடாளுமன்றமோ தலையிடவோ, திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது என்று பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில்...