Tag: 2021 சட்டமன்ற தேர்தல்
எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை விசாரிக்க தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வழக்குப்பதிவு செய்ய சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த...
