Tag: 2024 - 2025 TN Budget
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தொடரும் அநீதி… மோடி அரசை தோலுரிக்கும் திமுக!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின்...
நிதிப்பற்றாக்குறை 4.9% – 4.5% ஆக குறைக்க இலக்கு – நிர்மலா சீதாராமன்
2024-25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% லிருந்து 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு ₹ 1.48 லட்சம் கோடி...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பாலாவை திட்டிய நடிகை… படம் பார்த்துவிட்டு காலில் விழுந்து கதறி அழுகை…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழ்நாடு...
“மத்திய அரசு ‘அம்மஞ்சல்லி’ கூட தரவில்லை”- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை 'அம்மஞ்சல்லி' கூட தரவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியன் 2 படத்தின் வியாபாரம் ஆரம்பம்… கோடிக்கணக்கில் வியாபாரம்…சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம்...
“வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்”- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!
பச்சைத் துண்டு அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று (பிப்.20) காலை 10.00 மணிக்கு 2024- 2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு...
2 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.நானி நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’…. லேட்டஸ்ட்...