Tag: 2028 ஒலிம்பிக்
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில்...
