Tag: 229 Passengers

நள்ளிரவில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்…நடுவானில் வட்டமடித்த 229 உயிர்கள்…அசாத்திய திறமையால் காப்பாற்றிய பைலட்!

கொல்கத்தாவில் இருந்து 229 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென எண்ணெய் கசிவு மற்றும் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு விமானம் பத்திரமாகத்...