Tag: 23 Deaths
தீபாவளி கொண்டாட்டத்தில் தொடரும் சோகம்: வட மாநிலங்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் – 23 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தீ விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட...
