Tag: 25 Years
ஆட்சி, அதிகாரத்தில் 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு – பிரதமர் மோடிக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
25 ஆண்டுகால மக்கள் சேவை
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 25 ஆண்டுகால மக்கள் சேவையை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக...
அரசாங்க தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் – ஈபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடி, ஒரு அரசாங்க தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.25 ஆண்டுகள் பொது வாழ்வில் முக்கிய பயணம்பிரதமர்...
பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு! டெல்லி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு – சிறப்பு பூஜை, ஆரத்தி
பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக மந்திர் கோவிலில் இன்று காலை வழிபாடு செய்தார். விநாயகருக்கு சிறப்பு...
25 ஆண்டுகால உழைப்புக்கு இதுதான் பரிசா?” – சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ.-விடம் பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ் ஆவேசப் புகார்!
"25 ஆண்டுகளாகத் தளபதி விஜயின் ரசிகராக, மக்கள் இயக்கத் தொண்டனாக உழைத்த எங்களைப் போன்றவர்களுக்குக் கட்சியில் மரியாதை இல்லை. மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது" எனச் சோழவந்தான் தமிழக வெற்றிக் கழக...
25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே வாங்காத விஜய்!!
பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அதில் மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே விஜய் வாங்கவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.சென்னை: தவெக தலைவர் விஜய் பெரம்பூா் தொகுதியில்...
25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணையும் பிரபுதேவா, வடிவேலு கூட்டணி!
பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் அவர்கள் நட்பு குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனரபிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள்...
