Tag: 3 people killed

சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி

ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை  சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி.18 நபர்கள்  படுகாயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு...