Tag: 30 Dead

காங்கோ ஆற்றில் பயங்கர படகு விபத்து! இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதல் – 30 பேர் பலி; பலர் மாயம்!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள காங்கோ ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று...