Tag: 56th International Film festival of Indian
ரொம்ப பெருமையா நினைக்கிறேன்…. ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!
அமரன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் 'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தனுஷை வைத்து புதிய படம்...
