Tag: 8 people killed after car crash!
திருச்சி கோர விபத்து 8 ஆக உயர்ந்த உயிரிழப்பு!
திருச்சி மாவட்டம், துறையூர் – முசிறி சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வேப்பமரத்தில் மோதிய விபத்தில், செங்கல் சூளை தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காதுகுத்து...
