Tag: 800+ Screens
800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ‘ஆர்யன்’…. கம்பேக் கொடுப்பாரா விஷ்ணு விஷால்?
'ஆர்யன்' திரைப்படம் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட திரைப்படம் தான் ஆர்யன். ராட்சசன் படத்தை போல் கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகி...
